கௌதமேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவும் இணைந்து நடித்தனர். ரீல் ஜோடியான இவர்கள் பின்னர் திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியாக ஆனார்கள். பின்னர் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா-வின் தெலுங்கு ரீமேக்கான ஏ மாயா சேஷாவே. நாக சைதன்யா இது தொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சமந்தா பாவம். மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய்களுடன் தனியாக போராடிக் கொண்டிருக்கிறார். தயவுசெய்து அவருடன் மீண்டும் சேர்த்து வாழுங்கள் என பதிவிட்டுள்ளனர் . மேலும் உங்களுக்கு ஏத்த ரீல் ஜோடி மட்டுமல்ல ரியல் ஜோடியும் சமந்தா தான் என குறிப்பிட்டுள்ளனர்.