ஸ்டேஷன் பக்கத்துல கை கால்களை இழந்த ஒரு அண்ணன் இருக்காரு..! ரூ.1 லட்சம் வருது.. கேபிஒய் பாலாவை தேடி சென்று உதவி கேட்ட போலீஸ் அதிகாரி… அடுத்த நொடியே வந்த சர்ப்ரைஸ்… கண் கலங்கி சல்யூட்… நெகிழ்ச்சி வீடியோ..!
தமிழ் சினிமாவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேபிஒய் பாலா. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தாலும், அதைவிட பலரும் இவரைப் பாராட்டுவதற்கு முக்கியக் காரணம் இவரின் சமூக சேவையே ஆகும். யாருக்கு,…
Read more