15 ஆண்டு கால வழக்கில் திடீர் திருப்பம்…. கோர்ட்டில் ஆர்.கே.செல்வமணி சொன்ன சாட்சி…. தயாரிப்பாளர்களுக்கு ‘செக்’ வைத்த இளையராஜா….!!
இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (Copyright) விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள சாட்சியம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மியூசிக் மாஸ்டர்’ என்ற இசை வெளியீட்டு நிறுவனம் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில்தான்,…
Read more