ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைப்பது தியாகம் அல்ல… அது மனிதநேயம்…. போர் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அதிரடி அறிக்கை….!!!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய்க் கொப்பளிக்கும் யூடியூப் வீடியோ பார்த்து “அடேங்கப்பா! போட்டாம் பாரு”…
Read more