மாணவர்களே இல்லாத பள்ளிகள்…. ஆசிரியர்கள் மட்டும் 20,000 மேல…. 8,000 அரசு பள்ளிகளின் அவலநிலை….!!
இந்தியாவில் சுமார் 8,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு மாணவர்கள் இல்லை. 2024-25ஆம் ஆண்டில் 7,993 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக…
Read more