தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ- டிஇஓ அலுவலகங்களை உடனே காலி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் அனைத்து அலுவலகங்களையும் வாடகை கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்.. பறந்தது உத்தரவு…!!
Related Posts
“நீங்கள் எல்லாம் ஒரு தலைவரா?” கைது செய்யப்பட்ட MLA-க்களை எட்டிப் பார்க்காத உதயநிதி…. கொந்தளிப்பில் திமுக உடன்பிறப்புகள்….!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தை அனல்பறக்க வைத்துள்ளது. குறிப்பாக, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம், அறிவாலய வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…
Read more“தேர்தலுக்கு முன்னாடியும் சொன்னீங்க…. ஆட்சி அமைச்சும் சொன்னீங்க” நீட் விஷயத்தில் ஏமாற்றிய திமுக…. பழைய வீடியோவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்….!!
தேசிய அளவில் நீட் தேர்வுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் தீவிரப் போராட்டங்களும் கொந்தளிப்பான சூழலும் நிலவி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் சூட பிடித்துள்ளது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கடந்த காலத்தில் நீட்…
Read more