தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!
தமிழகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதியான நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முன்னாள் காமராஜர் 121 வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு…
Read more