மாணவர்களே ரெடியா….? வெறும் ₹50 கட்டணத்தில் பட்டப்படிப்பு வரை நிதியுதவி…. நாளை தான் கடைசி நாள்…. உடனே விண்ணப்பிங்க….!!
தமிழக அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ₹10,000 கல்வி உதவித்தொகை வழங்கும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை, மாணவர்களின் நலன் கருதி…
Read more