“ரவுடிகளை விட்டுவிட்டு ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்வதா”..? மோசமாக ஆட்சி செய்யும் திமுக… அண்ணாமலை ஆவேசம்… சரமாரி கேள்வி..!!
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை காவல்துறை கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏர்போர்ட் மூர்த்தி, டிஜிபி அலுவலகம் முன்பு விசிக கட்சியைச் சேர்ந்த ரவுடிகளால் தாக்கப்பட்டார் என்றும், ஆனால் காவல்துறை…
Read more