ராகுல் & பும்ரா அல்ல…. ரோஹித்துக்கு பின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்?…. இவர்களில் ஒருவர் தான்…. ஆகாஷ் சோப்ரா கணிப்பு.!!

ரோஹிக்கு பிறகு இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனை கணித்துள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா. தென்னாப்பிரிக்காவில் ஒரு மாத சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணி நேற்று புறப்பட்டது. இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

Read more

IPL 2024 : கேப்டனாக பொறுப்பேற்பதில் நான் மகிழ்ச்சி…. குஜராத் அணியை வழிநடத்தப்போகும் சுப்மன் கில்..!!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024க்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்த சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் 2 (2022, 2023) வெற்றிகரமான சீசன்களுக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை விட்டு வெளியேறி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு…

Read more

#CWC23 : அகமதாபாத்தில் ஒரு சிறந்த வெற்றி….. பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.!!

உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023 ஐசிசி உலக கோப்பையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற…

Read more

என்ன ஒரு நெகிழ்ச்சியான தருணம்.! பாபர் அசாமுக்கு தனது ஜெர்ஸியில் கையெழுத்து போட்டு கொடுத்த கிங் கோலி.!!

 2023 ஐசிசி உலக கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வென்ற பிறகு, விராட் கோலியிடம் இருந்து கையெழுத்திட்ட ஜெர்சியை பாபர் அசாம் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   2023 ஐசிசி உலக கோப்பையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி…

Read more

INDvsPAK : ஹாட்ரிக் வெற்றி.! உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது தோல்வி….. பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடத்திற்கு சென்ற டீம் இந்தியா.!!

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது இந்திய அணி.. இதன்மூலம் ஒருநாள் உலக கோப்பையில் இந்தியா விளையாடிய 8 போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 12வது போட்டியில்…

Read more

#INDvsPAK : களமிறங்கும் சுப்மன் கில்…. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு….. ஆடும் லெவனில் யார் யார்?

உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.. கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2023 உலகக் கோப்பை போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2…

Read more

IND vs PAK : இந்தியா வெல்ல வேண்டும்….. கிரிக்கெட் வீரர்களின் போட்டோக்களுடன் ‘ஹோமம்’ வளர்த்து வேண்டும் ரசிகர்கள்.!!

இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று பாட்னாவில் ரசிகர்கள் ஹோமம் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது, உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2023 உலகக் கோப்பை போட்டி இன்று அகமதாபாத்…

Read more

2023 World Cup : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இன்று மோதல்…… அகமதாபாத்தில் மழை பெய்யுமா?….. 8வது முறை வீழ்த்துமா இந்தியா?

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இன்று அகமதாபாத்தில் மோதுகிறது.. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அடுத்த சில நாட்களுக்கு அகமதாபாத்தில் மழை பெய்யும் என்று முன்னறிவித்திருந்தது, ஆனால் இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

Read more

99 சதவிகிதம்..! இன்று பாகிஸ்தானுக்கு எதிராக சுப்மன் கில் ஆடுவாரா?….. கேப்டன் ரோஹித் சர்மா பதில்.!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் 99 சதவிகிதம் இருக்கிறார் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறினார். 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான பெரிய போட்டிக்கு முன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்…

Read more

2011 உலக கோப்பையில் புற்றுநோயுடன் ஆடினேன்….. சுப்மன் கில்லை ஊக்கப்படுத்திய யுவராஜ் சிங்.!!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக சுப்மன் கில்லுக்கு யுவராஜ் சிங் அறிவுரை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.. 2023 உலக கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் நாளை அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் தலா 2-2 என்ற கணக்கில்…

Read more

ICC Player of the Month : செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார் சுப்மன் கில்..!!

செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை சுப்மன் கில் வென்றார். இந்த பட்டத்தை 2 முறை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம்…

Read more

பேட்டிங் பயிற்சியை தொடங்கிய சுப்மன் கில்….. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடுவாரா?

டெங்குவில் இருந்து குணமடைந்த சுப்மன் கில் பேட்டிங் பயிற்சியை தொடங்கினார். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் முக்கியமான ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான் இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் அகமதாபாத்…

Read more

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுப்மான் கில்…. முதல் போட்டியில் எப்போது ஆடுவார்?

சுப்மான் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சஇந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில் குறித்து ஒரு பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது. சுப்மன் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அவர் எந்தப்…

Read more

ஆப்கானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் ஆடுவாரா?….. தெளிவுபடுத்திய பிசிசிஐ.!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் விலகுகிறார். டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவின் அடுத்த ஆட்டம் புதன்கிழமை டெல்லியில் ஆப்கானிஸ்தானை…

Read more

36 மணி நேரம் இருக்கு….. சுப்மன் கில் இன்னும் விலகவில்லை….. என்ன சொன்னார் ராகுல் டிராவிட்?

டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் நன்றாக உணர்கிறார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க ஆட்டத்திலிருந்து இன்னும் விலகவில்லை என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.. 2023 உலக கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அணியின் தொடக்க மோதலுக்கு முன்னதாக டெங்குவால்…

Read more

டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில்…… முதல் போட்டியில் ஆடுவது கடினம்….. ஓபனிங் இவரா?

இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது போட்டியை தொடங்கும். இந்தப் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.…

Read more

கையில் குச்சியுடன்…… ஆடு மேய்க்கும் ரிஷப் பண்ட்…… கில், கிஷனிடம் என்ன சொன்னார் தெரியுமா?

உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவின் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.. இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஐசிசி உலக கோப்பை மெகா நிகழ்வில் இடம்பிடிக்கவில்லை என்றாலும், உலகக் கோப்பை பயணத்துக்கு…

Read more

22 ரன் மட்டும் தேவை.! நம்பர் 1 இடத்தை பிடிக்க பாபர் அசாமை நெருங்கும் சுப்மன் கில்..!!

ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பதற்காக சுப்மன் கில் பாபர் அசாமை நெருங்கிவிட்டார்.. ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாபர் அசாமுக்கு ‘பிரின்ஸ்’ என்று அழைக்கப்படும் சுப்மன் கில் பெரும் சவாலாக உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…

Read more

“அடுத்த விராட் கோலியாக விரும்பும் சுப்மன் கில்”….. “2019 இல் ரோஹித் செய்ததை செய்வார்…. சிஎஸ்கே லெஜண்ட் ரெய்னா புகழாரம்.!!

அடுத்த விராட் கோலியாக சுப்மன் கில் இருக்க விரும்புவதாகவும், ரோஹித் சர்மா செய்ததை செய்வார் என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறினார். சுப்மன் கில் 24 வயதில் டீம் இந்தியாவின் நட்சத்திர வீரராக மாறியுள்ளார். ஒருநாள் போட்டிகளில்…

Read more

IND v BAN : 2023ல் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த சுப்மன் கில்..!!

2023ல் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை வலது கை தொடக்க பேட்டர் சுப்மன் கில் பெற்றுள்ளார். 2023 ஆசியக் கோப்பையின் கடைசி சூப்பர் 4 ஆட்டம் இந்திய அணிக்கும், வங்கதேசத்துக்கும் இடையே நேற்று கொழும்பில்…

Read more

“பாபர் அசாம் உலகத் தரம் வாய்ந்த வீரர்”…. அவரை பாராட்டுகிறோம்…. இந்திய இளம் வீரர் சுப்மன் கில் புகழாரம்.!!

பாபர் அசாம் உலகத் தரம் வாய்ந்த வீரர் என இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பாராட்டியுள்ளார்.. இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் கூறுகையில், இந்திய வீரர்கள் தங்கள் வெற்றியின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வதற்கு உலகெங்கிலும்…

Read more

பாகிஸ்தான் பவுலர்களிடம் இந்திய அணி தடுமாறுவது ஏன்?…. கில் சொன்ன காரணம்.!!

பாகிஸ்தான் போன்ற தரமான பந்துவீச்சாளர்களை இந்திய அணி எதிர்கொள்வது குறித்து ஷுப்மான் கில் கருத்து தெரிவித்துள்ளார்.. ஆசிய கோப்பை சூப்பர் 4 இல் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன், இந்திய பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் இந்திய பேட்ஸ்மேன்களின் தோல்வி…

Read more

29 இன்னிங்ஸில் 1500 ரன்கள்…. சச்சின், பாபர் அசாம் சாதனையை முறியடித்த சுப்மன் கில்.!!

இந்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில் 29 இன்னிங்ஸில் 1500 ஒருநாள் ரன்களை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.. 2023 ஆசியக் கோப்பையில் நேபாளத்துக்கு எதிராக இந்திய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் உலக சாதனை படைத்தார். நேபாளத்துக்கு…

Read more

சச்சின், கோலியுடன்…. சுப்மன் கில்லை ஓப்பிடாதீங்க…. ஏனென்றால்…. கேரி கிர்ஸ்டன் சொன்ன விளக்கம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் ஷுப்மான் கில்லை சச்சின் டெண்டுல்கர் மற்றும் கோலியுடன் ஒப்பிடுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்திய கிரிக்கெட்டில் சுப்மன் கில் பெயர் ரசிகர்களிடையே அதிகம் பேசப்படுகிறது.…

Read more

IPL 2023 : 129 ரன்கள் விளாசிய கில்…. சச்சினுடன் உரையாடும் போட்டோஸ் வைரல்..!!

குவாலிஃபையர் 2 இல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 129 ரன்கள் எடுத்து சாதனை படைத்த பிறகு சச்சின் டெண்டுல்கருடன் ஷுப்மன் கில் உரையாடினார்.. இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக, ஷுப்மான் கில் தனது அடிகளை வைத்து முன்னேறத் தொடங்கியுள்ளார்.…

Read more

GT vs MI : எதிர்கால சூப்பர் ஸ்டார் கில்…. வெற்றிக்கு பின் பாராட்டிய ஹர்திக் பாண்டியா..!!

வெற்றிக்குப் பிறகு குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஷுப்மான் கில்லை பாராட்டினார்.. ஐபிஎல் 2023-ன் குவாலிபையர்-2 போட்டியில் மும்பையை குஜராத் தோற்கடித்தது. வெற்றிக்குப் பிறகு குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், அணியின் வீரர்கள் எனது வேலையை எளிதாக்குகிறார்கள். தனக்குக் கொடுக்கப்பட்ட…

Read more

2 முறை தப்பிய கில்…. “ஒரே சீசனில் 3 சதம்”…. பிளே-ஆஃப்களில் படைத்த சாதனை என்ன?…. இதோ.!!

குவாலிபயர் 2ல் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஷுப்மான் கில் சதமடித்து பல சாதனைகளை  படைத்துள்ளார்.. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்…

Read more

ஸ்டைல் போஸ்..! ஷுப்மான் கில் சகோதரியின் போட்டோஸ் வைரல்… செம..!!

ஷுப்மான் கில் சகோதரி ஷானீல் கில் ஸ்டைலிஷ் படங்கள் வைரலாகி வருகின்றன.. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் தற்போது சூப்பர் பார்மில் உள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் ரன்களை குவித்து வருகிறார் இந்த இளம்…

Read more

ஏர்போர்ட்டில் சாராவுடன் மீண்டும் கில்…. ஏதோ நடக்கப்போகிறது…. இணையத்தில் லீக் ஆன போட்டோ….. விவாதத்தில் ரசிகர்கள்..!!

சுப்மன் கில் மற்றும் சாரா அலி கான் ஆகிய இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.. ஷுப்மான் கில் மைதானத்திற்கு வெளியே இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடுகிறார், சாராவுடன் அவரது புகைப்படம் வைரலானது. இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர்…

Read more

12 பவுண்டரி, 7 சிக்ஸ்….. “இதிலும் நான் கில்லி தான்”…. முதல் டி20 சதத்தை பதிவு செய்த சுப்மன் கில்..!!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்தார் ஷுப்மான் கில்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் டைனமிட் ஷுப்மான் கில் (63…

Read more

கில்லுக்கு யாருடன் லவ்?….. சாரா டெண்டுல்கரா அல்லது சாரா அலி கானா?…. ‘சாரா, சாரா’ என கத்தும் ரசிகர்கள்…. வைரல் வீடியோ.!!

மைதானத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்த ஷுப்மானைப் பார்த்ததும் அவரது ரசிகர்கள் ‘சாரா, சாரா’ என்று கோஷமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகைகளுக்கு இடையேயான உறவு குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களுடன் சில நடிகைகளின் காதல்…

Read more

Other Story