மீண்டும் சர்ச்சை… கொந்தளித்த முன்னாள் வீரர்..! “26 கேமரா இருந்தும் உண்மை தெரியல” அவர் இருந்த நிலைமையே மாறியிருக்கும்… சோயிப் அக்தர் கடும் சாடல்..!!!
துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மேச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகர் ஜமானின் அவுட் தீர்ப்பு பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை, விக்கெட் கீப்பர்…
Read more