#WorldCup2023: 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது ஆஸ்திரேலியா…!!

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரை இறுதி போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. குயின்டன் டி காக் –…

Read more

#INDvsNZ: நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா…!!

2023 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்தியாவின் தொடக்கட்டக்காரர் ஆன சுமன்…

Read more

 #CWC23: 4 தோல்வி… பாகிஸ்தானால் அரை இறுதிக்கு செல்ல முடியுமா?… இது நடந்தால்… வாய்ப்பு கம்மி தான்.!!

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலை மோசமாக உள்ளது. பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர், இப்போது அரையிறுதிக்கு செல்லும் அவர்களின் கனவு கிட்டத்தட்ட சிதைந்துவிட்டது.…

Read more

#CWC23: இந்த 4 அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்… நிலவரம் அப்படித்தான் இருக்கு…. எந்த டீம் பாருங்க.!!

உலகக் கோப்பை தொடரில் இதுவரை 26 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 25வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனுடன், தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி…

Read more

சிறந்த ஃபீல்டர்…! இவருக்கு தான் தங்க பதக்கம்….. கோலி, கில் ரியாக்ஷனை பாருங்க…. சூப்பர் பா.!!

சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்றார் விக்கெட் கீப்பர் பேட்டர் கே.எல் ராகுல்.. 2023 ஒருநாள் உலக கோப்பையில் ஒவ்வொரு போட்டிக்கும் பிறகு சிறந்த பீல்டருக்கு பதக்கங்களை வழங்கும் புதிய டிரெண்ட் இந்திய டிரஸ்ஸிங் ரூமில் தொடங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல்…

Read more

2023 World Cup : இங்கிலாந்துக்காக அதிக ரன்கள்…… கிரகாம் கூச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்..!!

இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த கிரிக்கெட் வீரர் என்ற அரிய பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தர்மசாலா மைதானத்தில் இன்று காலை 10:30 மணிக்கு இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இந்த போட்டியில்…

Read more

#ENGvBAN : முதல் வெற்றி.! வங்கதேச அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி..!!

2023 உலக கோப்பையின் 7வது போட்டியில் வங்கதேச அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. 2023 உலக கோப்பையின் 7வது போட்டியில் இன்று காலை 10:30 மணிக்கு தர்மசாலாவில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இதில் டாஸ்…

Read more

ஜடேஜாவை கவனித்தேன்.! உலக கோப்பையில் 5 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் சான்ட்னர்..!!

மிட்செல் சான்ட்னர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நியூசிலாந்தின் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். உலக கோப்பையின் 6வது போட்டி நேற்று நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள…

Read more

#SAvSL : மரண அடி..! 108…. 106….. 100….. உலக கோப்பை வரலாற்றில் 3 பேர் சதம்….. தென்னாப்பிரிக்கா 428 ரன்கள் குவிப்பு….. அதிக ஸ்கோரும் இதுதான்…. பல சாதனைகள்.!!

தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது.. 2023 உலக கோப்பையில் இன்று 4வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற…

Read more

பாபர், பாபர்….. ரொம்ப சந்தோசம்….. “ஹைதராபாத் ரசிகர்களால் நெகிழ்ந்து போன பாபர் அசாம்”….. வீரர்களுக்கும் பாராட்டு.!!

“ஹைதராபாத் எங்களை ஆதரித்த விதம், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்”என்று  நெதர்லாந்திற்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. நேற்று அக்டோபர் 6, வெள்ளிக்கிழமை அன்று நெதர்லாந்திற்கு எதிரான 2023 உலகக் கோப்பை போட்டியின் போது ஹைதராபாத் மக்கள் பாகிஸ்தான் கேப்டன்…

Read more

#NEDvPAK : போராடிய லீடே….. 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்.!!

உலக கோப்பையின் 2வது போட்டியில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான். 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில் இன்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று 2…

Read more

பாகிஸ்தான் இல்லை.! இந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும்….. சச்சின் கணிப்பு எப்படி?

2023 உலகக் கோப்பையில் இந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் அறிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி…

Read more

ENG vs NZ : 2023 உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டியில் 5 அற்புதமான சாதனைகள்…. என்னென்ன தெரியுமா?

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. இந்தியா நடத்தும் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நேற்று (அக்டோபர் 5) தொடங்கியது. இந்த தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை அபாரமாக…

Read more

நியூசிலாந்துக்காக….. உலகக் கோப்பையில் சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்ற ரச்சின்.!!

நியூசிலாந்துக்காக உலகக் கோப்பையில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ரச்சின்.. இந்தியா நடத்தும் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நேற்று (அக்டோபர் 5) தொடங்கியது. இந்த தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை அபாரமாக வீழ்த்தியது.…

Read more

#ENGvNZ : பழிக்குப் பழி…. கான்வே, ரச்சின் அதிரடி சதம்….. இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி..!!

உலகக் கோப்பை முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி. 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலக கோப்பை திருவிழா இன்று முதல் இந்தியாவின் 10 நகரங்களில்…

Read more

#Ahmedabad : இதுதான் ஏற்பாடா?….. கூட்டமும் இல்ல….. இருக்கையில் பறவைகள் எச்சம்….. நெட்டிசன்கள் கேள்வி….. வைரல் வீடியோ.!!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி  ஸ்டேடியத்தின் புகைப்படங்கள் ரசிகர்களால் வெளியிடப்பட்டுள்ளது, தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டிக்கு ஆதரவு கிடைக்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருநாள் உலகக் கோப்பை…

Read more

#ENGvNZ : வில்லியம்சன், ஸ்டோக்ஸ் இல்லை….. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு.!!

உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலக கோப்பை திருவிழா இன்று முதல் இந்தியாவின் 10…

Read more

ODI World Cup 2023 : இன்று முதல் போட்டியில் இங்கிலாந்து vs நியூசிலாந்து அணிகள் மோதல்….. மழைக்கு வாய்ப்புள்ளதா?

2023 உலக கோப்பையின் முதல் போட்டியில் இன்று இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்தியா நடத்தும் 2023 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் இன்று (அக்டோபர் 5)  தொடங்குகிறது. தொடக்க ஆட்டம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில்…

Read more

என்ன நா தூங்குறனா..! நா தூங்கல…. நா தூங்கல….. நா தூங்கல….. காரணமே இதுதான்…. விளக்கிய டெம்பா பவுமா.!!

2023  உலகக் கோப்பைக்கு முன்னதாக கேப்டன் தின நிகழ்ச்சியின் போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா மேடையில் தூங்கியதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார். இந்தியாவில் 2023 உலககோப்பை நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்கும்…

Read more

பிரியாணி செம டேஸ்ட்..! விருந்தோம்பல் சூப்பர்….. இப்படியிருக்கும்னு நெனைக்கல….. பாபர் அசாம் நெகிழ்ச்சி..!!

இந்தியாவின் விருந்தோம்பல் நன்றாக இருந்தது என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்தியாவைப் பாராட்டினார். 2023 ஐசிசி உலகக் கோப்பையில் புதன்கிழமை கேப்டன் தினத்தையொட்டி (captain’s day) அனைத்து 10 அணிகளின் கேப்டன்களும் கூடினர். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி…

Read more

நாங்கள் ரெடி….. எல்லா டீமும் நல்லா ஆடனும்….. ரோஹித் பேசியது என்ன?…. விருந்தோம்பலை பாராட்டிய பாபர் அசாம்.!!

உலகக் கோப்பைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக ‘கேப்டன் டே’ நிகழ்வு நடைபெற்றது. இதில் 10 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டனர். இதன் போது,…

Read more

World Cup 2023 : 2 நாள் தான் இருக்கு…. 9 அணிகளுக்கு எதிராக இந்திய அணி எப்படி செயல்பட்டது?…. டீம் இந்தியா சாம்பியன் ஆகுமா?

2023 உலகக் கோப்பையில் மோதப்போகும் 9 அணிகளுக்கு எதிராக இதற்கு முன் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. 2023 உலகக் கோப்பை 2 நாட்களில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.…

Read more

IND vs ENG : இந்தியா – இங்கிலாந்து இடையேயான போட்டி ரத்து…. ரசிகர்கள் ஏமாற்றம்.!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் தொடர் மழையால் கைவிடப்பட்டது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் நடைபெற இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கவுகாத்தியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இரு அணி…

Read more

World Cup 2023 : இன்று 2 பயிற்சி ஆட்டங்கள்…. “இந்தியா vs இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து” அணிகள் மோதல்.!!

இன்று இங்கிலாந்து – இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 2023 ஐசிசி உலக கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் பயிற்சி ஆட்டத்தில்…

Read more

#CWC23 : உலகக் கோப்பைக்கான வர்ணனையாளர்கள் பட்டியலை வெளியிட்ட ஐசிசி…. ஜாம்பவான்கள் யார் யார்?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் புகழ்பெற்ற வர்ணனையாளர்களின் நட்சத்திர வரிசையை வெளியிட்டது. இந்தியா நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர்…

Read more

2023 உலக கோப்பை : 7 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கும் பாகிஸ்தான்…. இன்று 3 பயிற்சி ஆட்டங்கள்…. எப்படி பார்ப்பது?

2023 உலக கோப்பை அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், இன்று 3 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.. ஐசிசி கிரிக்கெட் 13வது ஒருநாள் உலகக் கோப்பைக்கு இப்போது ஒரு வாரம் மட்டுமே உள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி முதல் இங்கிலாந்து – நியூசிலாந்து…

Read more

#CWC23 : 2023 உலக கோப்பைக்கான 10 அணிகளின் வீரர்கள் யார் யார்?….. இறுதிசெய்யப்பட்ட லிஸ்ட்….. எந்த அணி வெய்ட்..!!

2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான 10 அணிகளில் யார் யார் இடம்பெற்றுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்த மெகா தொடரில் இந்தியா,…

Read more

World Cup 2023 : இன்று தொடங்குகிறது..! வார்ம்-அப் போட்டிகளின் முழு அட்டவணை:…. போட்டி எப்போது நடைபெறும்?…. இதில் பார்க்கலாம்.!!

2023 ஒருநாள் உலகக் கோப்பை வார்ம்-அப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது.. 2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்த மெகா தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து,…

Read more

BREAKING : 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு..!!

2023 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அக்சர் படேல் வெளியேறியதால் அவருக்கு பதில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த அக்சர் படேல் உடல்  தகுதியை…

Read more

#CWC23 : அக்சர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் அஸ்வின் இடம்பிடிக்க வாய்ப்பு…. வெளியான தகவல்.!!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக ரவி அஸ்வின் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. ESPNcricinfo அறிக்கையின்படி, 2023 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் இறுதி 15 பேரில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலுக்கு பதிலாக ஆஃப்ஸ்பின்னர் ஆர் அஷ்வின்…

Read more

ODI World Cup 2023 : ஹசரங்கா, தீக்ஷனாவுக்கு அணியில் இடம்…! ஆனால் இது நடந்தால் மட்டுமே…. இலங்கை அணி அறிவிப்பு.!!

2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக தசுன் ஷானகா தேர்வு செய்யப்பட்டார். தொடை…

Read more

நாட் ஹேப்பி..! 2023 WC கீதம் நல்லா இல்லையா?….. “2011ல் சங்கர் மகாதேவனின் ‘தே குமா கே’ பெஸ்ட்”….. ஒப்பிடும் ரசிகர்கள்.!!

2023 உலகக் கோப்பை தீம் பாடலில் ரசிகர்கள் மகிழ்ச்சியடையவில்லை என தெரிகிறது.. அதிகம் எதிர்பார்க்கப்படும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த பெரும் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கவுள்ளது.…

Read more

World Cup 2023 : தீம் சாங்….. செம டான்ஸ்….. சாஹலுக்கு வாய்ப்பு இல்லை…. ஆனால் அவரது மனைவி தனஸ்ரீக்கு வாய்ப்பு…. இணையத்தில் ட்ரோல்..!!

சாஹல் உலக கோப்பை அணியில் இல்லாத நிலையில், அவரது மனைவி தனஸ்ரீ வர்மா 2023 உலக கோப்பை கீதத்தில் டான்ஸ் ஆடியுள்ளது ட்ரோல் ஆகி வருகிறது அதிகம் எதிர்பார்க்கப்படும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க…

Read more

#INDvsAUS : 18 பேர் யார்?….. ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு….. காயத்திலிருந்து மீண்ட ஸ்மித், ஸ்டார்க், கம்மின்ஸ்…!!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி விரைவில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா…

Read more

2023 உலகக் கோப்பைக்கான நடுவர்கள் இவர்கள் தான்…. இந்தியாவில் இருந்து ஒரே ஒருவர்..!!

 2023 உலகக் கோப்பைக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. 2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவது தெரிந்ததே. அக்டோபர் 5-ம் தேதி சென்னையில் நடக்கும் இங்கிலாந்து-நியூசிலாந்து போட்டியுடன் மெகா நிகழ்வு தொடங்குகிறது. இந்த மெகா போட்டிக்கான 16 நடுவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில்…

Read more

#CWC23 : செப்.,8 (நாளை) முதல்….. ரசிகர்களே ரெடியா.! அடுத்தகட்டமாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை…. பிசிசிஐ அறிவிப்பு.!!

2023 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனையின் அடுத்த கட்டமாக 4 லட்சம் டிக்கெட்டுகளை நாளை  வெளியிடப்போவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐசிசி உலகக் கோப்பை 2023க்கான சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8)…

Read more

2023 World Cup : லாபுசாக்னே, டிம் டேவிட் அவுட்….. 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.!!

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற உள்ள 2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது. உலக கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி இங்கிலாந்து…

Read more

2023 ODI World Cup schedule : ஒருநாள் உலகக் கோப்பை அட்டவணை எப்போது?…. ஐசிசி அறிவிப்பு.!!

ஒருநாள் உலகக் கோப்பை அட்டவணை எப்போது வெளியாகும் என்ற தகவலை ஐசிசி அறிவித்துள்ளது.ஐசிசி உலகக் கோப்பை 2023 அட்டவணை ஜூன் 27 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு வெளியாகிறது. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில்…

Read more

Other Story