டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இதுகுறித்து தோனியின் மனைவி சாக்ஷி சிங் தனது இன்ஸ்டாவில் சுவாரஸ்யமாக பதிவிட்டுள்ளார். அதில், வெற்றிக் கணக்கைத் தொடங்கியதற்காக டெல்லி கேப்டன் பண்ட்டைப் பாராட்டினார்.

அத்துடன், தோனியின் இன்னிங்ஸை மறைமுகாக புகழ்ந்து பேசும் வகையில், போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்ததை உணரமுடியவில்லை என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்