“விளையாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி!”.. காமன்வெல்த் போட்டிகளில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி நீக்கம்.. புதிதாக இணைக்கும் இரண்டு போட்டிகள் என்ன‌..??

வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டு ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2030-ஆம் ஆண்டு குஜராத்…

Read more

டாய்லெட் கழுவி பாத்திரம் தேய்ச்சீங்களா…! “ஹாக்கி கேப்டனுக்கு 2 வருஷம் தடை”… உத்தரவு போட்ட கையோடு தலைவரும் ராஜினாமா… என்ன நடக்கிறது பாகிஸ்தானில்..?

பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட்டுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத் தலைவரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“கிரிக்கெட்டை தொடர்ந்து கபடியிலும் அதே சர்ச்சை”… பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விளையாட்டு போட்டிகளில் எழுந்த “கைகுலுக்கல் சர்ச்சை” இப்போது கபடி மைதானத்தையும் எட்டியுள்ளது. மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கபடி பிரிவில், இந்திய இளம் கபடி அணி பாகிஸ்தானை 81-26 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி…

Read more

“கிரிக்கெட் வீரர்கள் செய்யல”.. ஆனா ஹாக்கியில் நடந்ததே வேறு… பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கிய இந்திய வீரர்கள்… வைரலாகும் வீடியோ..!!!

“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் சீனியர் அணிகள் தங்கள் பாகிஸ்தான் எதிரணியுடன் கைகுலுக்க மறுத்த சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோன்று, ஜோகூர் சுல்தான் கோப்பை ஹாக்கி தொடரிலும் இதே நிலை உருவாகுமா என்ற…

Read more

“சாலை விரிவாக்க திட்டம்” …. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரரின் வீடு புல்டோசரால் இடிப்பு… ஆளும் கட்சிக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம்…!!

உத்தரப் பிரதேசத்தில் சாலை விரிவாக்க திட்டத்தின் பேரில், இந்தியாவுக்கு ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் முகமது ஷாஹித்தின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடி…

Read more

போடு செம…! ஹாட்ரிக் வெற்றி… அடுத்தடுத்து அசத்தும் ஹாக்கி அணி… ஜூனியர் ஆசிய கோப்பையிலும் சாதித்த இந்தியா…!!

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள மைதானத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது. இது 10ஆவது ஆசிய கோப்பை போட்டியாகும். இதில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. இதில் “ஏ” பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய…

Read more

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி…. 1 கோல் 2 கோல் இல்ல…. இந்திய அணி அபார வெற்றி….!!

8வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி கடந்த 11 ஆம் தேதி பிஹாரில் இருக்கும் ராஜ்கீர் நகரில் தொடங்கியது. இந்த போட்டி வருகிற 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா, தாய்லாந்து…

Read more

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணிஅபார வெற்றி… காலிறுதி உறுதி ..!

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்கள் அடித்து வெற்றி…

Read more

#AsianGames2022 : ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி…. ஒலிம்பிக் தொடருக்கு நேரடியாக தகுதி.!!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதி ஆட்டத்தில் 5-1  என்ற கோல்கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி. தங்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டு…

Read more

ஆசியா ஹாக்கி சாம்பியன்ஷிப் : பாகிஸ்தானை வென்ற இந்தியா….. அரை இறுதிக்கு முன்னேற்றம்….!!

ஏழாவது ஆசியா சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் இருக்கும் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேற்று மோதின. இந்த போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி…

Read more

“நம்ம நாட்டில் ஆக்கி போட்டி நடப்பதை உலக சாதனையாக பார்க்கணும்”… கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

கோவில்பட்டியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி முன்னிலை வகிக்க இந்திய ஆக்கி அணியின்…

Read more

Other Story