ஆசிய விளையாட்டு போட்டி : மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா வெள்ளி பதக்கம் வென்று அசத்தல்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா வெள்ளி பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் தீபக் புனியா 0-10 என்ற கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் 3 முறை உலக சாம்பியனான ஹசன் யஸ்தானியிடம் தோல்வியடைந்தார். இதனால் தீபக் புனியாவுக்கு வெள்ளி…

Read more

#BREAKING : இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி….. ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது இந்திய ஆடவர் கபடி அணி..!!

ஆசிய விளையாட்டில் ஆடவர் கபடியில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ஈரான இந்திய அணி வீழ்த்தி தங்க பதக்கத்தை தட்டி தூக்கி உள்ளது. 33 -29 என்ற புள்ளி கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி…

Read more

#Kabaddi : பரபரப்பு….. வாக்குவாதம்….. இந்தியா – ஈரான் இடையிலான கபடி இறுதிப் போட்டி இடைநிறுத்தம்..!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா – ஈரான் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு அணி வீரர்களும் மாறி மாறி நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான இறுதி கட்டத்தில் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 20…

Read more

#IndiaAtAsianGames : ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்…. சாத்விக்/சிராக் அசத்தல்.!!

ஆசிய விளையாட்டு பேட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 100 பதக்கங்களைப் பெற்று வரலாறு படைத்துள்ளது. இந்தியா 25 தங்கம் 35 வெள்ளி 40 வெண்கலம் வென்று நூறு பதக்கங்களை எட்டி உள்ளது.…

Read more

#AsianGames2022 : ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி…. ஒலிம்பிக் தொடருக்கு நேரடியாக தகுதி.!!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதி ஆட்டத்தில் 5-1  என்ற கோல்கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி. தங்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டு…

Read more

#IndiaAtAsianGames : வரலாற்று சாதனை! ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்கள் வெல்வது உறுதி..!!

ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்கள் வெல்வது உறுதியாகியுள்ளது. சீனாவின் ஹாங்சோவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்க பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா தற்போது 100 பதக்கங்களை வெல்வது உறுதியாகியுள்ளது. ஆசிய…

Read more

#IndiaAtAsianGames : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இன்று 3 வெண்கல பதக்கம்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இன்று 3 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் செபக் டக்ரா பிரிவில் இந்தியா வெண்கல பதக்கம் பெற்றது. தாய்லாந்து அணியுடன் அரை இறுதி ஆட்டத்தில் 2-0  என்ற கணக்கில் இந்திய அணி…

Read more

#AsianGames2022 : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 2 வெண்கல பதக்கம்… வில்வித்தை மற்றும் பேட்மிண்டனில் அசத்தல்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 2 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பேட்மிண்டனில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரணாய் வெண்கல பதக்கம்…

Read more

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கம்.!!

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கம் வென்றது. வில்வித்தை போட்டியில் அங்கிதா பகத், பஜன் கவுர், சிம்ரன்ஜீத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. அங்கிதா, பஜன் கவுர் மற்றும் சிம்ரன்ஜீத் கவுர்…

Read more

#AsianGames2023: இந்தியாவுக்கு அடுத்த தங்கம்… பதக்கங்களை குவிக்கும் இந்தியா…!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. துப்பாக்கிசுடுதலில் சிப்த் சம்ரா கவுர் ஆசிய விளையாட்டு போட்டியில் தன்னுடைய மூன்றாவது பதக்கத்தை வென்றிருக்கிறார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று காலை முதல் மூன்று விதமான பிரிவுகளில் 50 மீட்டர்…

Read more

Other Story