#AsianGames2023: ஸ்குவாஷில் இந்தியாவுக்கு தங்கம்; மொத்தமாக 20 தங்கம் வென்று அசத்தல்..!!

19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.ஸ்குவாஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஸ்குவாஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பள்ளிக்கல் , ஹரிந்தர்பால் சிங்குக்கு தங்கம் கிடைத்துள்ளது. தீபிகா…

Read more

#AsianGames2023: ஆசிய விளையாட்டு- 19 தங்கம் வென்ற இந்திய அணி..!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. வில்வித்தையில் பெண்கள் குழு போட்டியில் சீன தைப்பேவை வீழ்த்திய இந்திய அணி தங்கம் வென்றது. 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக இந்திய வீரர் வீராங்கனைகள்…

Read more

#AsianGames2022 : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்….. பாருல் செளத்ரி வெள்ளியும், பிரீத்தி வெண்கலமும் வென்று அசத்தல்.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் பருல் செளத்ரி வெள்ளியும், பிரீத்தி வெண்கல பதக்கமும் வென்றனர். 3000 மீட்டர் எஸ்சி…

Read more

#AsianGames : டேபிள் டென்னிஸ் – மகளிர் இரட்டையர் பிரிவில் முதன்முறையாக இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்.!!

ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று இந்திய வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் டேபிள் டென்னிஸில் முதல் முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. இந்திய வீராங்கனைகள் சுதிர்தா முகர்ஜி மற்றும்…

Read more

#AsianGames2023: இந்தியாவுக்கு அடுத்த தங்கம்… பதக்கங்களை குவிக்கும் இந்தியா…!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. துப்பாக்கிசுடுதலில் சிப்த் சம்ரா கவுர் ஆசிய விளையாட்டு போட்டியில் தன்னுடைய மூன்றாவது பதக்கத்தை வென்றிருக்கிறார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று காலை முதல் மூன்று விதமான பிரிவுகளில் 50 மீட்டர்…

Read more

#AsianGames2023: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்…!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. துப்பாக்கிச் சுடுதலில் 50 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சிப்த் சம்ரா கவுர். துப்பாக்கிச் சுடுதலில் 50 மீட்டர் பிரிவில் இந்தியாவின் ஆஷிக் சவுக்சே வெண்கல பதக்கம்…

Read more

#AsianGames2023 : சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.!!

சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் போட்டி தொடங்கியுள்ளது. இதனை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சீன பாரம்பரிய படி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அணிவகுப்பில்…

Read more

Other Story