ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது.
துப்பாக்கிச் சுடுதலில் 50 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சிப்த் சம்ரா கவுர். துப்பாக்கிச் சுடுதலில் 50 மீட்டர் பிரிவில் இந்தியாவின் ஆஷிக் சவுக்சே வெண்கல பதக்கம் வென்றார்.