என்னால் முடியாது…. “எங்கள் அணி தங்கம் வென்றது பெரிய தருணம்”…. பாராட்டிய ரோஹித் சர்மா.!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்..  சீனாவின் ஹாங்சோவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த இறுதிப் போட்டி இன்று மழையால் ரத்து செய்யப்பட்ட பின்னர், இளம் பேட்ஸ்மேன்…

Read more

IND vs AFG Asian Games 2023 : மழையால் நிறுத்தம்….. தங்கத்தை தட்டி தூக்கியது இந்திய ஆடவர் அணி.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கத்தை வென்றது இந்திய ஆடவர் அணி. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது கேப்டன் பதவியை தங்கப் பதக்கத்துடன் தொடங்குகிறார்.. 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் பிரிவில்…

Read more

IND vs AFG Asian Games 2023 : இன்று இறுதிப்போட்டி…. தங்கத்தை தட்டி தூக்குமா இந்தியா?

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய…

Read more

ஜெர்சியை தூக்கி….. இடுப்பில் குத்தியிருந்த டாட்டூவை காட்டி….. அம்மாவுக்காக அரைசதத்தை அர்ப்பணித்து நெகிழச்செய்த திலக் வர்மா.!!

வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் திலக் வர்மா அரைசதமடித்த பிறகு ஜெர்சியை தூக்கி முதுகில் குத்தியிருந்த டாட்டூவை காட்டி தனது தாய்க்கு அர்ப்பணித்தார்.. ஹைதராபாத் இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா ஃபார்முக்கு வந்துள்ளார். கடந்த 5 போட்டிகளில் ரன்களை எடுக்க…

Read more

#INDvsBAN : ஆசிய விளையாட்டுப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி….. இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.!!

ஆசிய விளையாட்டு போட்டியில் அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் சென்றது இந்திய அணி. இந்திய அணி வெற்றி பெற்றதால், நாட்டிற்கு மேலும் ஒரு பதக்கம் (தங்கம்/வெள்ளி) உறுதியாகியுள்ளது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின்…

Read more

#AsianGames: துப்பாக்கிசுடுதலில் தங்கம்….!! 16 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்..!!

ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச் சுடுதலில் 25 மீட்டர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு துப்பாக்கிசுடுதலில் மேலும் ஒரு தங்கம் கிடைத்திருக்கிறது. 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி  பிரிவில் இந்தியாவினுடைய பலம் வாய்ந்த வீராங்கனைகளாக பார்க்கக்கூடிய மனு…

Read more

#AsianGames: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்…!!

ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. 25 மீட்டர் பிரிவில் இந்தியாவுக்கு தற்போது தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. சற்று முன்பாக 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்திருந்தது. தற்போது துப்பாக்கிச்…

Read more

#AsianGames2023 : சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.!!

சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் போட்டி தொடங்கியுள்ளது. இதனை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சீன பாரம்பரிய படி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அணிவகுப்பில்…

Read more

#AsianGames2023 : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்திய ஷஃபாலி வர்மா..!!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார் ஷஃபாலி வர்மா. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா அரிய சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டி-2023-ன் ஒரு பகுதியாக,…

Read more

Asian Games 2023 : ருதுராஜ் திறமையான கேப்டன்…! பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டி….. இந்திய அணி தங்கம் வெல்லும்….. ரிங்கு சிங் நம்பிக்கை.!!

இளம் நட்சத்திர வீரர் ரிங்கு சிங், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கு முன், இந்தியா-பாகிஸ்தான் இடையே இறுதிப் போட்டி இருக்கும் என்றும், இந்தியா தங்கப் பதக்கம் வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அக்டோபர் 3-ம் தேதி சீனாவில் நடைபெற உள்ள ஆசிய…

Read more

Asian Games : இது எப்டி இருக்கு..! இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி வெளியாகி வைரல்.!!

ஆசிய விளையாட்டுகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி வெளியாகி வைரலாகி வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார். அதே நேரத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய…

Read more

Asian Games 2023 : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமனம்..!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.. செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் செயல்படுகிறார். பிசிசிஐ ஆசிய…

Read more

இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி…. ஆசிய போட்டியிலிருந்து மல்யுத்த வீரர் வினேஷ் போகட் விலகல்..!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து வினேஷ் போகட் விலகியுள்ளார்.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகட் விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என வினேஷ் போகட் சமூக ஊடகங்களில்…

Read more

சீனாவின் ‘சின்னசாமி’ மைதானம்…. சிக்ஸர் மழை நிச்சயம்…. ருதுராஜ் படை பறக்க விடுமா?

ஆசிய விளையாட்டு போட்டிக்கான மைதானம் சிறியதாக இருப்பதால் சிக்ஸர்கள் பறந்து ரன்கள் 200க்கு மேல் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது, ​​பேட்ஸ்மேன்கள் மகிழ்ச்சியில் மூழ்குவார்கள். அதற்கு காரணம் அது குறுகிய மைதானம். எனவே அவர்கள்…

Read more

Other Story