ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. 25 மீட்டர் பிரிவில் இந்தியாவுக்கு தற்போது தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. சற்று முன்பாக 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்திருந்தது. தற்போது துப்பாக்கிச் சுடுதலில் 25 மீட்டர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைத்து இருக்கிறது.