“அரசாங்கத்தின் அதிரடி இறக்கம்!” – கூட்டணி கட்சி அலுவலகத்திற்குப் படையெடுத்த தவெக அமைச்சர்கள்; பரபரப்பை ஏற்படுத்திய மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகச் சந்திப்பு…!!”
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் அலுவலகத்திற்குத் தவெகவின் முன்னணி அமைச்சர்கள் நேரில் சென்று முக்கிய ஆலோசனைகளைக் நடத்தியுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்…
Read more