“எதிர்க்கட்சி அந்தஸ்து போச்சு, ஆனா மோட்டார் வயர் முக்கியமா?” – சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதைக் கேட்டு அதிர்ந்துபோன அரசியல் களம்…!!”
தமிழக அரசியலில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அசைக்க முடியாத ஆளுங்கட்சியாக வலம் வந்த பாரம்பரியமிக்க அதிமுக, தற்போது வரலாற்று காணாத சோதனைக் காலத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த காலத் தவறுகளாலும் உட்கட்சி மோதல்களாலும் தடம் புரண்டுள்ள அந்த இயக்கம், தற்போதைய சட்டமன்றத்தில்…
Read more