“234 தொகுதியிலும் நான்தான் வேட்பாளர்!” தேர்தல் களத்தில் ஸ்டாலின் அதிரடி.. 200+ இடங்களைக் கைப்பற்ற போட்ட மாஸ்டர் பிளான்.. திமுக கோட்டையை தகர்க்க முடியாது‌‌..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்று முழங்கினார். “234 தொகுதிகளிலும் இந்த ஸ்டாலின்தான் வேட்பாளர் என்று நினைத்து ஒவ்வொரு…

Read more

Other Story