சிகரெட் பிரியர்களே உஷார்.. மத்திய அரசின் அதிரடி வரி உயர்வு.. கிடுகிடுவென உயர்ந்த புகையிலை பொருட்களின் விலை..!!
மத்திய அரசின் புதிய வரி விதிப்பு காரணமாக, இன்று (பிப்ரவரி 1) முதல் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலை கணிசமாக உயர்கிறது. சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ஒரு சிகரெட்டிற்கு 2 ரூபாய் 5 பைசா முதல் 8 ரூபாய் 50…
Read more