“ராஜினாமா செய்தும் எம்.எல்.ஏவா தொடர அனுமதி!” – சபாநாயகரிடம் இசக்கி சுப்பையா விடுத்த மனு… அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிரடி திருப்பம்…!!”
அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, தொகுதி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்கு முடியும் வரை…
Read more