“வீட்டுச் சமையல், அட்டகாசமான தலைக்கறி!” சிலிர்த்துப் போய் எம்.பி ரவிகுமார் புகழ்ந்த திண்டிவனம் அசைவக் கடை…!!”
திண்டிவனம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள் தவறவிடக் கூடாத ஒரு அற்புதமான அசைவ உணவகம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஒலக்கூர் ஜங்ஷனைக் கடந்து ஏ2பி உணவகத்திற்குச் சற்று முன்பாக அமைந்துள்ள ‘ஹோட்டல் குரு’…
Read more