“பண்டிகை வாழ்த்துக்கும் விமான நிலையத்திற்கும் என்ன சம்பந்தம்?” முதல்வர் விஜய்யின் அதிரடி ஆன்மீக அரசியல் திருப்பத்தால் நடுங்கும் உடன்பிறப்புகள்…!!”

தமிழகத்தில் அரசியல் களம் நாளுக்கு நாள் எதிர்பாராத திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில், கோகுலாஷ்டமி திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. பாரம்பரிய இந்து…

Read more

Other Story