“கல்விதான் அழிக்க முடியாத சொத்து… மறந்துடாதீங்க!” பள்ளிக்கல்வித்துறை நிதி குறைப்பு… தவெக அரசின் முதல் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்..!!”
தவெக அரசு தனது முதலாவது பொது நிதிநிலை அறிக்கையை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட் உரையின் தொடக்கமாகப் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வாசித்தார். நடப்பாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு மொத்தம் ரூ.44,527 கோடி நிதியைத் தவெக…
Read more