தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். கடைசியாக ததுணிவு  படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார் .90களில் திரைக்கு வந்து இன்று வரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் அஜித்குமார் ஒரு வருடத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பார். கடைசியாக துணிவு  படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் வெளியாகி மிகப்பெரும் ஹிட் கொடுத்தது. இந்த படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.

விடாமுயற்சி படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் படம் குறித்து அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி விட்டது. இதனை அடுத்து படம் குறித்து வேறு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அஜித்குமார் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களிலுமே உடல் எடை அதிகரித்து தான் காணப்பட்டார் .கடைசியாக விவேகம் படத்திற்காக தன்னுடைய உடலை பிட்டாக வைத்திருந்த அஜித் தற்போது வந்த அனைத்து படங்களிலும் நார்மலாகவே இருந்தார். இதனை அடுத்து இவர் விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.