ஆஸ்திரேலியா பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு… கையும் களவுமாகப் பிடிப்பட்ட தந்தை மற்றும் மகன்… DGP பரபரப்பு தகவல்…!!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில், விடுமுறை தினமான நேற்று மக்கள் கூட்டமாக இருந்தபோது இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆஸ்திரேலியாவையே உலுக்கிய இந்த கொடூரத் தாக்குதலில் 15…
Read more