மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் இதனை காலத்தில் கொண்டு தொற்று நோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு மதுரையில் குடிநீர் சுகாதாரமாக வழங்க ஆய்வு குழு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 20 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்அத்தகைய மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்’ என்றார். Bio-Medical கழிவுகளை கையாள்வது தொடர்பான விதிமுறைகளுக்கு மாறாக பொது இடங்களில் கொட்டுவதாக பல தனியார் மருத்துவமனைகளின் மீது குற்றச்சாட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.