Breaking: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு… எப்போது தெரியுமா?… முழு விவரம் இதோ…!!!
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அட்டவணையை வெளியிட்டார். இந்த கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு…
Read more