கட்டுப்பாட்டை இழந்த பைக்..! “சாலையோரம் என்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து”… துடி துடித்து பலியான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி…!!! ‌‌

தூத்துக்குடி மாவட்டம் ஆசிரியர் காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவருக்கு சொந்த ஊர் கயத்தார் தெற்கு மயிலோடை கிராமம் ஆகும். இவர் கடந்த 19ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு சென்று…

Read more

இனி ஒன்னு இல்ல… இரண்டு… புது பைக் வாங்கினால் 2 ஹெல்மெட் இலவசம்… மத்திய போக்குவரத்து துறையின் அசத்தல் அறிவிப்பு…!!

வருகிற ஜனவரி 2026 ஆம் ஆண்டு முதல் புதிதாக வாங்கும் இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 40 சதவீத இரு…

Read more

வேகமாக சென்ற பைக்….நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கி… நொடிப்பொழுதில் தப்பிய உயிர்… வைரலாகும் வீடியோ..!!!

பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் கடந்த திங்கட்கிழமை இரு சக்கர வாகனத்தில் 2 பேர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அதிவேகமாக வந்த அவர்கள் ஒரு வெள்ளைக்காரை முந்தி சென்றனர். பின்னர் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய பேருந்தை அவர்கள் முந்த முயற்சித்த…

Read more

“15 வயது சிறுமி ஒட்டிய பைக் மோதி கோர விபத்து”… தாய் கதறல்… தந்தை கைது… கடும் எச்சரிக்கை..!!

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஒரு பெண் தனது 9 வயது மகளுடன் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் குருசாமி என்பவர் தனது 15 வயது மகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் இருசக்கர வாகனத்தை தனது மகளை…

Read more

கோழிகளை அடைக்கும் கூண்டில் சிறுவர்களை வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபர்… சிரிக்க வைக்கும் வீடியோ…!!

பிரபல தெலுங்கு ராப் கலைஞர் ரோல் ரிடா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டும் நபர், சிறுவர்கள் இருவரை சிக்கன் கடைகளில் பயன்படும் பெரிய கேரியருக்குள் அமர்த்தி, பைக்கின் பின்புறத்தில்…

Read more

“நண்பருடன் பைக்கில் சென்ற நபர்”… சட்டென சீறிய பாம்பு… பிரேக் பிடித்தபோது… உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சுருளிபட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

“மாமி பல்லு பல்லு”… அப்படியா விலை ரூ. 1500… எச்சரிப்பை பெருமையாக நினைத்த பெண்… சிரிப்பை வரவழைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டங்களில் பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு வெளியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருசக்கர…

Read more

இருசக்கர வாகனத்தில் சிக்கிய துப்பட்டா…. ஊசி முனையில் உயிர் தப்பிய சம்பவம்..!!

மும்பையில் இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதது விதத்தில் அவர் அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தில் சிக்கியது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கழுத்தை துப்பட்டா நெரிக்கப்பட்டதை உணர்ந்த அவர் இருசக்கர வாகனத்தை…

Read more

ஸ்வீட் வாங்க சென்ற நபர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. காட்டி கொடுத்த சிசிடிவி…. பரபரப்பு….!!!!

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (28). இவர் லாஸ்பேட்டை பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதி இரவு புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு இனிப்பகத்திற்கு தன் இருசக்கர வாகனத்தில்…

Read more

Other Story