“இனி 50 ரூபா இல்ல…. 75 ரூபா” ஆதார் அட்டைக்கான கட்டணம் அதிரடி உயர்வு…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!
இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டை (Aadhaar Card) குறித்த புதிய அதிரடி மாற்றத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிளாஸ்டிக் (PVC) ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ரூ.50 மட்டுமே…
Read more