”பக்கத்து மாநிலத்துல அள்ளிக் குடுக்குறாங்க…. இங்க ஏன் கிள்ளிக் குடுக்குறீங்க?” ஸ்டாலின் அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் வைத்த ‘பகீர்’ கோரிக்கை….!!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, மாநிலம் தழுவிய போராட்ட அறிவிப்பின் ஒரு பகுதியாகத் திண்டுக்கல்லில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் எதிரே திரண்ட 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை…
Read more