குட் நியூஸ்..! தமிழகத்தில் மொத்தம் 3665 காவலர் பணியிடங்கள்… விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு…!!!
தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 2-ம் நிலை காவலர்கள் மற்றும் காவல் சார்பாக ஆய்வாளர் பதவிகள் பதவிகளுக்கு போட்டி தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதனை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. கடந்த 2024…
Read more