FLASH: 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஷாக்..! தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து… இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி…!!
இந்திய தேர்தல் ஆணையம் விதிமுறைகளை மீறிய கட்சிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 334 கட்சிகள் கடந்த…
Read more