வாகனங்களின் அதிக சத்தம் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாக சர்வதேச விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக சத்தத்தால் ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நோய்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டறிந்துணர்.

போக்குவரத்து இரைச்சலில் ஒவ்வொரு 10 டெசிபல் அதிகரிப்புக்கும், இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு ஆபத்து 3.2 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.