ஜனநாயக கடமையை ஆற்றாத சிம்பு…. இதுதான் காரணமாம்…. வெளியான தகவல்…!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே தமிழக நடிகர், நடிகைகள் மற்றும் திரைப் பிரபலங்கள் வரிசையில் நின்று தேர்தலில் ஆர்வமாக வாக்களித்தனர். முதல ஆளாக நடிகர் அஜித் வாக்களித்தார்.…

Read more

BREAKING: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு… தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…!!!

தமிழகத்தில் மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் பலர்…

Read more

மக்களவை தேர்தல்.. தமிழகத்தில் இன்று இவையெல்லாம் இயங்காது…!!!

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வங்கிகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்காது. அதே சமயத்தில் பால், குடிநீர், மளிகை, காய்கறி, மருந்து பொருட்கள்…

Read more

காலையில் ஓட்டு போடுங்க.. மாலையில் விசில் போடுங்க… CSK போஸ்டர் வைரல்…!!!

தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளது. CSK – LSG அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு…

Read more

முதல் ஆளாக வந்து குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார் இபிஎஸ் ….!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே முதலாளாக வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு வரிசையில் இன்று…

Read more

BREAKING: முதல்கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது..!!

102 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை…

Read more

மக்களே அலெர்ட்…! தமிழகத்தில் இன்று(ஏப்-19) இதெல்லாம் இயங்காது…!!

தமிழகத்தில் இன்று  (ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை, வங்கிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்காது.…

Read more

தமிழகத்தில் தேர்தல் நாளான்று மழை பெய்யுமா எப்படி…? வானிலை மையம் தகவல்…!!

தமிழகத்தில்  அடுத்த ஒரு வாரத்திற்கு பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று புதன்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள், புதுவை…

Read more

₹200, ₹300, ₹500 கொடுத்து அசிங்கப்படுத்த மாட்டேன்…. டிடிவி தினகரன் அதிரடி…!!!

தேனி மக்களை விலைக்கு வாங்க முடியாது என டிடிவி தினகரன் உறுதியளித்தார். மக்களவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் போடிநாயக்கனூரில் பேசிய தினகரன், “₹200, ₹300, ₹500 பணம் கொடுத்து உறவினர்களை அசிங்கப்படுத்த…

Read more

யாருக்கு ஓட்டு போடணும்…. வைரலாகும் ராக்கெட் ராஜாவின் வீடியோ…!!

தமிழ்நாட்டில் மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலியில் மக்களவை பொதுத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாடே பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில்  பனங்காட்டு படை கட்சி நிறுவனர் ராக்கெட் ராஜா இன்று…

Read more

ஏப்ரல் 19ஆம் தேதி கட்டாய விடுமுறை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும், விடுமுறை அளிக்கவில்லை என்றால் தொழிலாளர் நலத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு எச்சரித்துள்ளார். ஏப்ரல் 19ஆம்…

Read more

பரபரக்கும் தேர்தல் களம்… 300க்கும் குறைவான இடங்களிலேயே காங்கிரஸ் போட்டி..!!!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் இந்த எம்பி தேர்தலில் 300க்கும் குறைவான இடங்களில் போட்டியிட உள்ளது. இதுவரை 27 மாநிலங்கள் மற்றும்…

Read more

இன்னும் இரண்டே நாள்தான் இருக்கு… இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் 17ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பி உள்ளார். தொடர்ந்து இன்று…

Read more

அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!

மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம்…

Read more

தமிழகம் முழுவதும் பொது விடுமுறை… வெளியானது அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்காளர்கள்…

Read more

திமுகவின் 17 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு…. முதல்வர் மகனும் மருமகனும், ஒரு ஆண்டில் 30,000 கோடி சம்பாதித்து விட்டார்கள்…. சேலத்தில் அண்ணாமலை பேசியது என்ன?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றைய மாலை, சேலம் பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர், அண்ணன் திரு அண்ணாதுரை அவர்களை ஆதரித்து அம்மாபேட்டையில் நடந்த…

Read more

விழுப்புரம் (தனி) தொகுதியில் 17 பேர் போட்டி…!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விழுப்புரம்(தனி) தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை என 31 பேர் வேப்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மனுக்கள் திரும்ப பெற பிற்பகல் 3 மணி…

Read more

மக்களவை தேர்தல்: வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்…!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த 20ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல்…

Read more

அண்ணாமலை, ஓபிஎஸ், துரை வைகோ வேட்பு மனுக்கள் ஏற்பு…!!!

மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல். முருகன், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ், நெல்லை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,…

Read more

வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை…. வெளியான அதிரடி உத்தரவு…!!

மக்களவைத் தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்த நிலையில், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிடக்கோரி தொழிலாளர் நல ஆணையத்திற்கு அவர்…

Read more

பாரபட்சம் பார்க்கும் பாஜக… 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுப்பு…. புதிய பரபரப்பு…!!!

பாஜகவின் ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 111 தொகுதிகளுக்கு பாஜக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. அதில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் சௌபே, வி கே சிங் மற்றும் வருண் காந்தி உள்ளிட்ட 37 எம்பிக்களின்…

Read more

அன்று வடிவேலு, இன்று கமல்ஹாசன்… அரசியல் வியூகம் பலிக்குமா..??

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து வடிவேலு பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனைப் போலவே இந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய போவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் வடிவேலு பிரசாரத்தால்…

Read more

“ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகக்கூடாது, அப்படி ஆனா”?… கட்சியினருக்கு இபிஎஸ் போட்ட அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த…

Read more

அதிமுக தேர்தல் அறிக்கை… முக்கியமான அறிவிப்புகள் என்ன…???

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மொத்தம் 133 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. அதில் முக்கியமாக ஒவ்வொரு ஏழை குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் 3000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க…

Read more

அப்படிப்போடு சரியான போட்டி… 3 தொகுதிகளில் நேரடியாக களம் காணும் திமுக, அதிமுக, பாஜக…!!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.…

Read more

BREAKING: வீடு வீடாக வருகிறது…. தமிழக மக்களே ரெடியா இருங்க…!!!

தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டும் என வீடு வீடாகச் சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.…

Read more

மார்ச் 22ல் அதிமுக தேர்தல் அறிக்கை…. வெளியான அறிவிப்பு..!!!

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் 16 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதனைத் தொடர்ந்து மார்ச் 22 ஆம் தேதி அதிமுக தேர்தல் அறிக்கையும், இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம்…

Read more

2024 மக்களவைத் தேர்தல் : 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தான்.!!

2024 மக்களவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை  ஒதுக்க்கி நிறைவு செய்துள்ள நிலையில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க…

Read more

எந்தெந்த தொகுதிகளில், எந்த சின்னத்தில் போட்டி?… இன்று மாலை அறிவிக்கிறார் ஓபிஎஸ்…!!!

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் ஓபிஎஸ் அணி பாஜகவுடன் கூட்டணி…

Read more

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்… மக்களவைத் தேர்தலில் டெபாசிட் தொகை எவ்வளவு…????

தமிழகத்தில் 7 தனி தொகுதிகள் உட்பட 39 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகின்றது. பொதுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதனைப் போலவே தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்…

Read more

வீட்டிலிருந்தே வாக்களிக்க வேண்டுமா..? வருகிற 20-ம் தேதி முதல்…. முக்கிய அறிவிப்பு…!!

மக்களவை தேர்தல் தேதியை கடந்த 16 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டமாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.  அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில…

Read more

#BREAKING : பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத்தேர்தலில் போட்டி – பாமக அறிவிப்பு..!!

பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியென பாமக அறிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டி என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார். பாமக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 2 நாட்களில் அறிவிக்கப்படும் என…

Read more

#Election2024 : திமுக 21 தொகுதிகளில் போட்டி…. எந்தெந்த தொகுதியில் போட்டி?… இதோ.!!

மக்களவை தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.. 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பாஜகவில் இணைந்த முக்கிய பிரபலம்… காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு…!!

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு அளிக்கக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. பத்ரிநாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பண்டாரி அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்…

Read more

தேர்தலில் இவர்கள் எல்லாம் வாக்களிக்க முடியாது… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல்களில் இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் வாக்களிக்க முடியாது. வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிக்க முடியாது. ஏதேனும் குற்ற வழக்குகளில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை அனுபவித்து வந்தால் வாக்களிக்க முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட…

Read more

சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல்…. அதிரடியில் இறங்கிய காவல்துறை…!!

தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் ரூ.1.42 கோடி கணக்கில் வராத ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. யானைகவுனி பகுதியில் செயல்பட்ட அலுவலகத்தில்…

Read more

தமிழ்நாட்டிற்கு அவசர கதியில் தேர்தல் அறிவிப்பா?… தேர்தல் ஆணையர் விளக்கம்….!!!

தமிழ்நாட்டிற்கு அவசரக் கதியில் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்றும் நாடு முழுவதும் உள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளிடமும் கருத்துக்களை பெற்று தான் தேர்தல்…

Read more

#LokasabhaElection2024: ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் – தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.!!

543 தொகுதிகளுக்கான தேர்தல்  எத்தனை கட்டங்களாக நடைபெறும் என சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ் சாந்து உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

அதிமுக – தேமுதிக கூட்டணி இன்றே இறுதியாகிறது…? வெளியான தகவல்….!

மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி இன்றே உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்த சாரதி, அவைத்…

Read more

Lok Sabha Election 2024 : மக்களவைத் தேர்தல் தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு – இந்திய தேர்தல் ஆணையம்.!!

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் இன்று காலை ஆலோசனை நடத்தினர். புதிய தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ் சாந்து ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணைய ராஜூகுமார் ஆலோசனை நடத்தினார். காலையில்…

Read more

#BjpCandidateList : மக்களவைத் தேர்தலுக்கான பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!!

மக்களவைத் தேர்தலுக்கான பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 72 வேட்பாளர்கள் கொண்ட மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக. ஏற்கனவே முதல் கட்டமாக 195 பேர் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்நிலையில் 2வது கட்டமாக…

Read more

BREAKING: ஒரே நாளில், ஒரே நேரத்தில் களமிறங்கிய திமுக அதிமுக….!!!

மக்களவைத் தேர்தலில் தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட 2,984 மனுக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்தவர்களிடம் ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தவுள்ளார். அதேபோல்,…

Read more

#BREAKING : மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சமக கூட்டணி – தலைவர் சரத்குமார் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!!

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. பாஜக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய பாஜகவுடன்…

Read more

மக்களவைத் தேர்தல் தேதி வரும் 14 அல்லது 15ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு?

மக்களவைத் தேர்தல் தேதி வரும் 14 அல்லது 15ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மக்களவை தேர்தல் தேதி குறித்து…

Read more

3 தொகுதி கேட்டுளோம்…. திமுக கூட்டணியில் தான் உள்ளோம்…. யாரும் காத்திருக்க வேண்டாம்…. எந்த கட்சியும் வெளியேறாது…. விசிக தலைவர் திருமா பேட்டி..!!

சென்னையில் விசிகவின் உயர்நிலை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்களவைத் தேர்தல், திமுக உடனான தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின் சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

விஜயகாந்த் இல்லத்தில் தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் தற்போது நேரில் சென்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளை…

Read more

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள், அரசாணைகள் வெளியிட கூடாது – தேர்தல் ஆணையம்.!!

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய அறிவிப்புகள், அது தொடர்பான அரசாணைகள் வெளியிட கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். அதில்,…

Read more

மக்களவைத் தேர்தல் : சற்று நேரத்தில் அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை.!!

மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இணைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு நேரில்…

Read more

மக்களவைத் தேர்தல் : 3 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை.!!

மக்களவைத் தேர்தலையொட்டி 3 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப்படையினர் கோவை வந்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ரயிலில் துணை ராணுவ படையினர் கோவை வந்துள்ளனர். ஒரு கம்பெனியில் 92 பேர் வீதம் 276 பேர் கொண்ட துணை ராணுவ படையினர்…

Read more

#BREAKING : திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு – ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டி.!!

திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுக – ஐ.யூ.எம்.எல் இடையே தொகுதி உடன்பாடு…

Read more

Other Story