மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் 16 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதனைத் தொடர்ந்து மார்ச் 22 ஆம் தேதி அதிமுக தேர்தல் அறிக்கையும், இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை நாளைக்குள் அதிமுக நிறைவு செய்ய உள்ளதாக தெரிகிறது.
மார்ச் 22ல் அதிமுக தேர்தல் அறிக்கை…. வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
“பாஜக பெண் பிரமுகரை ஆபாசமாகப் பேசிய விவகாரம்!”.. திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்.. அடுத்தடுத்து குவிந்த 20 பெண்களின் புகார்கள்..!!!
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியும், பிரபல கார் பந்தய வீராங்கனையுமான அலிசா அப்துல்லா (Alisha Abdullah) குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், அவரது இரட்டைக் குழந்தைகளை மிகவும் இழிவுபடுத்தியும் ஆபாசமாக வீடியோ வெளியிட்ட வழக்கில், திருச்சி சூர்யா மற்றும்…
Read moreநெஞ்சே பதறுது..! பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த வாலிபர்.. 17 வயது சிறுமியின் கழுத்தில் ஏறிய தாலி.. இவ்வளவு துணிச்சலா.? ஆடிப்போன மதுரை.!
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்த பேன்சி கடைக்குள் புகுந்து அவருக்கு திடீரென தாலி கட்டிய வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த அந்த…
Read more