#BREAKING : திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு – ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டி.!!

திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுக – ஐ.யூ.எம்.எல் இடையே தொகுதி உடன்பாடு…

Read more

மக்களவைத் தேர்தல் கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்…. முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை…. ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.!!

மக்களவைத் தேர்தல் தொடர்பான கூட்டணி அறிவிப்பு விரைவில் அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “நடிகர்…

Read more

மக்களவைத் தேர்தலால் TNPSC தேர்வுகள் ரத்தாகுமா? … ஷாக் நியூஸ்….!!!

பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியானதால் இந்த தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் வருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் எந்த வகையிலும் தேர்வுகளை பாதிக்காது என்று டி என் பி…

Read more

மக்களவைத் தேர்தல் : பிப்.,23ஆம் தேதி சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.!!

மார்ச் 13ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் 23ஆம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். பிப்ரவரி 24…

Read more

நாடாளுமன்ற தேர்தல் – பாஜக – அமமுக இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக – அமமுக இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையானது தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து பாஜக – அமமுக இடையே பேச்சுவார்த்தை…

Read more

Lok Sabha Election : தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது : தேர்தல் ஆணையம் உத்தரவு.!!

மக்களவை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும் குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை எந்த வகையிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் (EC)…

Read more

BREAKING: தமிழகத்தில் முதல் கட்சியாக வேட்பாளர்கள் அறிவிப்பு…!!!

நெல்லை மற்றும் தென்காசி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியை சற்று முன் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் சீமான் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு மக்களவைத் தொகுதிக்கான…

Read more

இது மட்டும் நடக்கலனா, நான் அரசியலில் இருக்க மாட்டேன்…. நடிகர் கருணாஸ் ஆவேசம்….!!!

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மட்டுமல்ல ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூகத்தையும் பாஜக பந்தாடியிருக்கிறது என நடிகர் கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா காலத்து அதிமுக வேறு, சந்தர்ப்பவாதி இபிஎஸ் காலத்து அதிமுக வேறு. 2024 ஆம்…

Read more

“40 தொகுதிகளிலும் பாஜக வெல்லும்”…. அண்ணாமலை நம்பிக்கை….!!!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழக மற்றும் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய…

Read more

திமுகவின் மாஸ்டர் பிளான்…. மக்களவை தேர்தலில் இத்தனை இடங்களில் போட்டியா…???

ஆறு மாதங்களில் வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுக மாஸ்டர் பிளான் போட்டு உள்ளது. அதன்படி 39 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் ஆகியவை தலா இரண்டு, மதிமுக,…

Read more

Other Story