2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழக மற்றும் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், ஆளும் திமுக அரசு தேர்தலின் போது கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை.

மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. அண்டை மாநிலங்களுடனான எந்த பிரச்சனைக்கும் இந்த அரசு தேர்வுக்கான முயலவில்லை. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.