“தமிழ்நாட்டில் 15 வருஷமாவே”… இதுக்கெல்லாம் காரணம் செல்போன் பயன்பாடு தான்.. நடிகர் கருணாஸ் பரபரப்பு பேட்டி..!!
பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதி கருணாஸ். இவர் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழி கொள்கை மட்டும் தான். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிறைவாக இருக்கிறது. கடந்த 15 வருடங்களாகவே…
Read more