“தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிண்டனாவோ தீவில் இன்று காலை நேரிட்ட ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான அதீத சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலைத்துள்ளது.
இந்த பயங்கர நில அதிர்வைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு ராட்சத வடிவில் எழும்பக்கூடும் என்பதால் பிலிப்பைன்ஸ் அரசு சுனாமிப் பேரபாய எச்சரிக்கையை அதிகாரப்பூர்வமாக விடுத்துள்ளது.
A magnitude 7.8 #earthquake struck offshore #Mindanao near Sarangani/Burias, Philippines, around 7:37 AM local time on June 8, 2026, with strong shaking reported in Davao City, as confirmed by @USGS & #PHIVOLCS data. ht @grok
pic.twitter.com/NkSWexFdrm— 🚶🏻Curtis S. Chin (@CurtisSChin) June 8, 2026
“>
