2024 மக்களவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை  ஒதுக்க்கி நிறைவு செய்துள்ள நிலையில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தல் 2024! திமுக வெற்றி வேட்பாளர்கள்! ஒன்றுபடுவோம்! வெற்றி காண்போம்! சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! என திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தி.மு.கழக வேட்பாளர்கள் பட்டியல்!

ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு

தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

நீலகிரி (தனி) – ஆ. ராசா

வடசென்னை – கலாநிதி வீராசாமி

தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

அரக்கோணம் – எஸ். ஜெகத்ரட்சகன்

வேலூர் – கதிர் ஆனந்த்

திருவண்ணாமலை – சி.என். அண்ணாதுரை

ஆரணி – தரணி வேந்தன்

தர்மபுரி – ஆ.மணி

கோயம்புத்தூர் – கணபதி பி.ராஜ்குமார்

சேலம் – டி.எம் செல்வகணபதி

ஈரோடு – கே.இ.பிரகாஷ்

காஞ்சிபுரம் – (தனி) – க.செல்வம்

கள்ளக்குறிச்சி – கே.மலையரசன்

பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி

தஞ்சாவூர் – ச.முரசொலி

பெரம்பலூர் – அருண் நேரு

தேனி – தங்க தமிழ்ச்செல்வன்

தென்காசி (தனி) – ராணி ஸ்ரீ குமார்