தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.காலை 8.45 மணி நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக முன்னிலையில் வகித்து வருகிறது. அதன்படி திமுக 33 இடங்களில் முன்னிலை வைத்து வருகிறது. அதிமுகவுக்கு ஒரே ஒரு இடங்களும், பாஜகவுக்கு பாஜகவிற்கும், நாதக கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.
