மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
“வீடியோவைப் பார்த்தா அச்சு அசலா படத்துல வர்ற சீன் மாதிரி இருக்கு!”.. உடனடியாகச் செயல்பட்டு மாணவர்களை மீட்ட பொதுமக்கள்.. அரங்கேறிய திடுக்கிடும் கூத்து..!!!
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆன்மீக நகரங்களான ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த ‘தார்’ வாகனம் ஒன்று மாணவர்கள் பயணித்த பேருந்து மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மலைப் பகுதியின் வளைவுகளும் பரபரப்பான…
Read more“மாந்திரீகத்தை நம்பி வாழ்க்கையைத் தொலைச்ச கதை!”.. மூடநம்பிக்கையை நம்பி பணத்தையும் விட்டு… கடைசியில ஜெயில் கம்பி எண்ணுற நிலைமையா?.. கைது செய்யப்பட்ட 6 பேரின் பின்னணி..!!!
ஆன்மிகமும் நம்பிக்கையும் நிறைந்த புனித நகரமான வாரணாசியில், மூடநம்பிக்கையும் பேராசையும் இணைந்து ஒரு மனிதனின் உயிரையே பறித்திருக்கும் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியைச் சேர்ந்த அனீஷ் உபாத்யாய என்ற மாந்திரீகர், மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட…
Read more