“மாந்திரீகத்தை நம்பி வாழ்க்கையைத் தொலைச்ச கதை!”.. மூடநம்பிக்கையை நம்பி பணத்தையும் விட்டு… கடைசியில ஜெயில் கம்பி எண்ணுற நிலைமையா?.. கைது செய்யப்பட்ட 6 பேரின் பின்னணி..!!!
ஆன்மிகமும் நம்பிக்கையும் நிறைந்த புனித நகரமான வாரணாசியில், மூடநம்பிக்கையும் பேராசையும் இணைந்து ஒரு மனிதனின் உயிரையே பறித்திருக்கும் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியைச் சேர்ந்த அனீஷ் உபாத்யாய என்ற மாந்திரீகர், மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட…
Read more