“பருவமழைக்கு முன்பே பாய்ந்த அதிரடி உத்தரவு!” அறையில் உட்கார்ந்தால் வேலை நடக்காது… முதல்வர் விஜயின் மாஸ்டர் பிளானால் திணறும் அரசுத் துறை…!!”
ஆட்சியின் உண்மையான தரம் என்பது, ஒரு நாட்டின் தலைவர் தனது அதிகாரிகளிடம் இருந்து எப்படிச் பணிகளை வாங்குகிறார் என்பதில்தான் அடங்கியுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை நெருங்கும் நேரத்தில் கடைசி நிமிடத்தில் அவசரமாய் ஓடும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழ்நாடு…
Read more