இதுக்கு முன்ன இப்படி பார்த்திருக்கீங்களா….? ஒரே இடத்தில் ஒரு பக்கம் மழை ஒரு பக்கம் வெயில்….
மழையும் வெயிலும் ஒரே நேரத்தில் ஒரு கேமராவில் பதிவாகிய அற்புதமான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், ஒரு பக்கம் மழை பெய்து கொண்டிருக்க, மறுபக்கம் வெயில் இருக்கிறது. இயற்கையின் இந்த அழகிய கலவையைப் பார்த்து மக்கள்…
Read more