வெயில் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெயில் தாக்கம் வரலாறு காணாத வகையில் (105 டிகிரிக்கு மேல்) உச்சத்துக்கு வரும். அதிலும் குறிப்பாக காலையில் கூட கடும் புழுக்கம் இருக்கும். இரவிலும் அதிக சூடு இருக்கும். சிறுவர்கள், வயதானவர்கள், காலை 10 மாலை 4 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என அலர்ட் கொடுத்துள்ளது